விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.510 கோடி செலுத்தப்பட்டது- வேளாண்துறை செயலாளர் தகவல்

நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புயல், மழையால் பாதிப்பு- தண்ணீர் தேங்கிய வயல்களில் இறங்கி பயிர் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்- சரத்குமார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
வேலூர், ராணிப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட வெள்ள சேத பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிவர் புயல் சேதம்- வேலூரில் மத்தியக்குழுவினர் ஆய்வு

நிவர் புயல் மற்றும் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
வெள்ள சேதம்- புதுவையில் மத்தியக்குழுவினர் ஆய்வு

புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த கட்டிட தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி- முதலமைச்சர்

நிவர் புயலின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போகிறது- அமைச்சர் உதயகுமார்

நிவர் புயல் பாதிப்பு குறித்து பார்வையிட இருந்த மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
செம்மஞ்சேரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.
செம்பரம்பாக்கம் தண்ணீர் வீணாவதை தடுக்க மதகுகளை சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை- துரைமுருகன் வலியுறுத்தல்

செம்பரம்பாக்கம் தண்ணீர் வீணாவதை தடுக்க மதகுகளை சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது- ஜி.கே.வாசன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக கட்சியின் ஆண்டு விழா கூட்டத்தின் போது, ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திமுக பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்

தி.மு.க. விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம்- கனிமொழி எம்பி பேட்டி

சென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம் என்று கோவையில் கனிமொழி எம்.பி. கூறினார்.
நிவர் புயல் சேதம்- புதுச்சேரிக்கு ரூ. 100 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு நாராயணசாமி கடிதம்

நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.