சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்துவருகிறது - நிதின் கட்கரி

சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துகளை குறைத்த சிறந்த மாநிலம் தமிழகம் - மத்திய மந்திரி விருது வழங்கினார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்.
ஜனவரி 1 முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் - நிதின் கட்காரி

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
0