திருப்பூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்தன

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் மட்டும் 15 குழந்தைகள் பிறந்தன.
ஆங்கில புத்தாண்டு- தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை

ஆங்கில புத்தாண்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
புத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் வெறிச்சோடின

புத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின.
புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் மீது தடியடி

புதுவை கடற்கரை சாலையில் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வெளியூர்காரர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் உற்சாகமிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு காரணமாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமிழந்தது.
அமீரகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்- உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்

அமீரக முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஆங்கில புத்தாண்டு- மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை நட்சத்திர ஓட்டல்களில் பகலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பகல் நேர புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
ஆரவாரமின்றி பிறக்கும் புத்தாண்டு- சென்னை மாநகரம் ஊரடங்கு போல காட்சியளிக்கும்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி எப்போதும் இல்லாத வகையில் ஆரவாரமின்றி புத்தாண்டு பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்க 450 இடங்களில் அதிரடி சோதனை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்க 450 இடங்களில் இன்று இரவு 10 மணிக்கு மேல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு வரவேண்டாம்- சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேர்மறை உணர்வுடன் வரவேற்போம் புத்தாண்டை

புது வருடம் பிறக்கிறது. கழியும் வருடம் கற்றுக்கொடுத்த அனுபவங்களை மனதில் கொண்டு புதிய வருடத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம் . நேர்மறையான நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது பற்றி சிந்திப்போம்.
குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்

மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்- கேரளாவில் பொது இடங்களில் கூட்டம் கூட தடை

கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி- சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெரினா-கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரைக்கு ‘சீல்’ வைப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து மெரினா கடற்கரைக்கு நாளை பிற்பகலில் சீல் வைக்கப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகள் அனைத்தும் மூடப்படுகிறது.
ஓட்டல்கள், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் ஓட்டல்களிலும், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், 300 இடங்களில் வாகன சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
1