வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

சூரியகுல குரும்பகவுண்டர் குலதெய்வமான மாளம்மாள் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவமும் நடைபெற்றது.
சேலம் அருகே பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனம் ஆடி நேர்த்திக்கடன் செலுத்தும் கிராம இளைஞர்கள்

இந்த இளைஞர்கள் பெரும்பாலும் 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்து பல்வேறு இடங்களில் பணியில் உள்ளனர். இருந்தும் அவர்கள் பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனங்களை தொடர்ந்து பழகி ஆடி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவிலில் தேள் உருவ பொம்மையை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவிலில் பாம்பு, தேள் உருவ பொம்மையை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடைபெற்றது.
ஈரோட்டில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்

ஈரோடுசவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் உடலில் கத்தி போட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பக்தர்கள்

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலின் முன்பு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.
இன்று முதல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி

சொரிமுத்து அய்யனார் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு படையலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
0