இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் - வார்னர் புகழாரம்

‘வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான தமிழகத்தின் நடராஜனை ஒரு ஜாம்பவான்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
டி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க சுகாதாரத்துறை தடைவிதித்துள்ளது.
இந்திய வீரர்கள் நாடு திரும்பினர் - நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு - கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது

கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது என தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.
வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார் என இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காயத்தால் உமேஷ் யாதவ் நாடு திரும்புகிறார் - ஷர்துல் தாகூர், நடராஜன் அணியில் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகி உள்ள நிலையில் ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டியிலும் நடராஜனை சேர்க்கலாம் - தெண்டுல்கர் கருத்து

நடராஜனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் - விராட் கோலி பாராட்டு

நடராஜன் டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.
நடராஜன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார் - ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பாராட்டு

நடராஜன் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாராட்டி உள்ளார்.
டி நடராஜனுக்கு இது கிடைக்க வேண்டும்: ஹர்பஜன் சிங் சொல்கிறார்

டி நடராஜனுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தால், அது அவரின் தன்னம்பிக்கையை உயர்த்தும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்

நடராஜன் திறமையை பார்த்து 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்கு ஏலம் எடுத்ததை ஷேவாக் நினைவு கூர்ந்துள்ளார்.
முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த சேலம் வீரர் நடராஜன் குறித்த தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் எடுத்து முத்திரை பதித்த தமிழக வீரர் நடராஜன் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
சர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
3வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு- சர்வதேச போட்டியில் கால் பதித்தார் தமிழக வீரர் நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார்.
0