நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
நாங்குநேரியில் ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்: தி.மு.க. எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்கு

மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற தி.மு.க. எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் ஓய்ந்தது: மு.க.ஸ்டாலின் - விஜயகாந்த் போட்டி பிரசாரம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார்- கே.எஸ்.அழகிரி

15 ஆண்டுகள் ராணுவ வீரராக பணிபுரிந்து நாட்டை காத்த ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும்- திருநாவுக்கரசர் எம்.பி.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்- அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்கவேண்டும் என்பதே தங்களது எண்ணம் என்று நாங்குநேரியில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி

ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதாவின் ஆன்மாதான் காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளியூர்காரர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சூழ்ச்சி உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இதையடுத்து இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.-தி.மு.க. மூத்த தலைவர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்குநேரி அருகே ரூ.2.78 லட்சம் பறிமுதல்- திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார்- ஓ.பன்னீர் செல்வம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான்- உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழகத்தில் செயல்படாத ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான் என்று நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.