நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
நாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
தைத்திருவிழாவை முன்னிட்டு நாகராஜா கோவிலில் கால்கோள் விழா

நாகர்கோவில் உள்ள நாகராஜா கோவிலில் இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கால்கோள் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
0