அமெரிக்காவின் யூட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்

பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் திருமணமானதை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக அவரது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்?- தமிழருவி மணியன் பதில்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பதில் அளித்தார்.
ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துள்ளார்.
சசிகலா விடுதலை குறித்து இன்று தகவல் வெளியாகும் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி

சசிகலா விடுதலை குறித்து இன்று தகவல் வெளியாகும் என்று அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தூக்கமின்மை

தூக்கமின்மை பலருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால், உடல் ஆரோக்கியம் கெடும்.
அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தி குத்து - 2 பேர் பலி

அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியில் காற்று மாசு தொல்லை: சோனியா காந்தி கோவா சென்றார்

டெல்லியில் காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்.
2-வது முறை நடத்தப்பட்ட சோதனையிலும் உக்ரைன் அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இரண்டாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
அசர்பைஜானுடனான போர் - அர்மீனிய வீரர்கள் 2,317 பேர் பலி

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை மையமாக கொண்டு நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.
அசர்பைஜானுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டதை கண்டித்து அர்மீனியாவில் மக்கள் போராட்டம்

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.
அசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா - முடிவுக்கு வந்த போர் - படைகளை களமிறக்கிய ரஷியா

அர்மீனிய ஆதரவு படையினரிடம் இருந்த நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய நகரங்களை அசர்பைஜான் படையினர் கைப்பற்றினர்.
ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய அசர்பைஜான் - 2 வீரர்கள் பலி

அர்மீனியாவின் வான் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த ரஷிய நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரை அசர்பைஜான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு ரஷியாவிடம் உடனடியாக அசர்பைஜான் மன்னிப்பு கோரியது.
டிரம்பை விவாகரத்து செய்யப்போகிறாரா மெலனியா?

அமெரிக்க அதிபர் டிரம்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய சோனியா அகர்வால்

தமிழில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, மதுர படங்களில் நடித்த சோனியா அகர்வால், தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரானில் 3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு - மத தலைவர் கமேனி ஒப்புதல்

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மத தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தயார் - அசர்பைஜான் அதிபர் தகவல்

ஆர்மேனியாவுடனான போரை நிறுத்த தாங்கள் தயாராக இருப்பதாக அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்ப் மனைவி மெலனியா புளோரிடாவில் வாக்களித்தார்

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அசர்பைஜான் மீது அர்மீனியா ஏவுகணை தாக்குதல் - 21 பேர் பலி

அசர்பைஜான் மீது அர்மீனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த நகரத்தின் அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
1