நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்

“எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார்” என்று மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
பா.ஜனதா தொடர்ந்து அத்துமீறினால் இந்தியாவில் புரட்சி வெடிக்கும்- நாராயணசாமி

பா.ஜனதா தொடர்ந்து கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயன்றால் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 4 பேருக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
படப்பிடிப்பில் விபத்து- நடிகை காயமடைந்ததால் ஷூட்டிங் ரத்து

நடிகை பரினீதி சோப்ரா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததால், படக்குழு ஷூட்டிங்கை ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது - ரஜினி கருத்தை வரவேற்ற கமல்ஹாசன்

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற நடிகர் ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மாணவர்களின் தந்தையர்க்கு காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் 3 மாணவர்களின் தந்தைகளுக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீன ஓபன் பேட்மிண்டன் - காஷ்யப், சாய் பிரனீத் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப், மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரனீத் போராடி தோல்வியை தழுவினர்.
நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் - டாக்டர் வெங்கடேசனுக்கு காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ

மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும்- மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விஷயத்தில் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

முந்தைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்ப பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: வேலூர் மாணவரின் தந்தை ஜாமீன் மனு தள்ளுபடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மாணவன் முகமது இர்பானின் தந்தை முகமது ஷாபியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக உள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு- தர்மபுரி மாணவிக்கு ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான தர்மபுரி மாணவிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.