மண்டைக்காட்டில் மாசி கொடை விழா: வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி

மண்டைக்காட்டில் மாசி கொடை விழாவில் வெள்ளி பல்லக்கில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாராவியில் அய்யா வைகுண்டர் அவதார திருவிழா

தாராவி சாய்பாபா நகரில் உள்ள கம்பா தேவி கோவில் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வைகுண்டசாமி அவதார தினம்: திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பேரணி இன்று நடக்கிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் 189-வது அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பவனி இன்று நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்க உள்ள விழாக்கள் பற்றிய விவரத்தை கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா நாளை மறுநாள் நடக்கிறது

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா நாளை தொடங்குகிறது

கோவை அருகே வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சிவபதியில் அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தின விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி நடக்கிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் வைகுண்டர் அவதார விழா 3-ந்தேதி நடக்கிறது

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் லே- அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று மறுநாள் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி கூப்புச்சந்திரபேட்டை கிராமத்தில் இந்த உற்சவம் நடந்தது.
மீண்டும் ஜோடி சேரும் ‘விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா’

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா, தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
அதிமுக- பாஜக கூட்டணி தோல்வி அடையும்: திருச்சியில் பிருந்தாகாரத் பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வியடையும் என்று பிருந்தாகாரத் கூறியுள்ளார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
எந்த வேலையையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால் சிறந்த இடத்துக்கு வரலாம்- கவர்னர் தமிழிசை பேச்சு

எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் நீங்களும் ஒரு சிறந்த இடத்துக்கு வர முடியும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
புதுவை கடற்கரையில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்

புதுவை கடற்கரையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்தார்.
அனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட அதிக வரவேற்பை பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல்

அனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாலிவுட்டில் பிசியானதால் மும்பையில் வீடு வாங்கிய ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம்.
கவுதம் மேனனை தொடர்ந்து திரெளபதி இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டம் படத்தில் கவுதம் மேனனை தொடர்ந்து பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.