அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி 14- ந் தேதி ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை: மிகவும் வெட்கப்படுகிறேன்- மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு அண்மையில் சென்று வந்தார். அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மம்தா கிளீன் போல்டு... பாஜக செஞ்சூரி அடித்துவிட்டது -மோடி பிரசாரம்

வங்காளத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் மம்தா பானர்ஜி அவமதிக்க வேண்டாம் என்றும், ஆணவத்தை வங்காளம் பொறுத்துக்கொள்ளாது என்றும் பிரதமர் மோடி பேசினார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இந்தியா வருகை

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இந்தியா வருகை பாதுகாப்பு ஒத்துழைப்பை கேட்கிறார்
தடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி முகவர் என அனைவரையும் மம்தா பானர்ஜி தவறாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மரணம் அடைந்தார்.
‘இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்’- தேர்தல் கமிஷன் நோட்டீஸ் பற்றி மம்தா பானர்ஜி கருத்து

“பா.ஜ.க.வுக்காக மத்திய படையினர் வேலை செய்வதை நிறுத்தும் வரையில் நான் இப்படித்தான் பேசுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொரோனா 2-வது அலையை எதிர்த்து போரிட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது என முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசியை விரைவில் எடுத்துக்கொள்ளுங்கள்- பிரதமர் மோடி

கொரோனா வைரசை தோற்கடிப்பதற்கான வழிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் ஒன்று என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் கொரோனா பரவல் புதிய உச்சம்: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.
பெருந்தொற்றை எதிர்த்து போரிட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

உலகளாவிய சுகாதார விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந் தேதியன்று உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
25 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வேண்டும்: பிரதமருக்கு, உத்தவ் தாக்கரே கடிதம்

மகாராஷ்டிராவில் கூடுதலாக 1.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும் என்றும், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்

தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
ஆன்லைன் மூலம் பிரதமர் மோடி, மாணவர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் நாளை ‘ஆன்லைன்’ மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
5 மாநிலங்களில் வாக்குப்பதிவு- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.