முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் அமைச்சர் காமராஜ் - விஜயபாஸ்கர் பேட்டி

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்?- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஏன்? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முதல் நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி: நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி பணி- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த ஒரு சிறு பக்க விளைவும் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
பிரிட்டனில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று- அமைச்சர் விஜயபாஸ்கர்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விராலிமலையில் ஜன.17 அன்று ஜல்லிக்கட்டு நடக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜனவரி 17-ஆம் தேதி மிகப்பெரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்: நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை, நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைக்கிறார்.
தெலுங்கானாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை கேட்டேன்- தமிழிசை பேச்சு

தெலுங்கானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை கேட்டேன் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
விமானிக்கு மாரடைப்பு- விஜயபாஸ்கர் உட்பட 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருச்சி விமான நிலையத்தில் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 42 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
0