அமைச்சர் கார் அருகே பட்டாசு வெடித்த அ.ம.மு.க.வினர் 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றியும், பாதுகாப்பு அற்ற முறையிலும் பட்டாசு வெடித்ததாக அ.ம.மு.க. நகர செயலாளர், நகர பொருளாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் தோல்வி பயத்தால் என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

எனது டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டவில்லை என்றால் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக வரியில்லாத பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
எத்தனை முனைபோட்டி வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்- கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனைபோட்டி வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்

ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.
வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
0