கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராயபுரம் தொகுதியில் போட்டியிட தயாரா? - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்

ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போட்டியிட தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
ஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி -அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி- அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்

சென்னையில் நடந்த அ.தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி. நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்றார்.
எம்.ஜி.ஆர். பெயரை கமல் பயன்படுத்துவது சுயநலம்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சுயநலத்துக்காக எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதே கமல்ஹாசனின் ஒரே நோக்கமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தேர்தலில் பெண்களுக்கு அதிமுக அதிமுக்கியத்துவம் தரும்- அமைச்சர் ஜெயக்குமார்

சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்கு மட்டுமே உரிமை- அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
ரஜினியால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
நிவர் புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி- அமைச்சர் அறிவிப்பு

‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா? - ஜெயக்குமார் கேள்வி

துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

‘விடியலை நோக்கி’ என புதுப்புது பெயர் சூட்டினாலும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அமித்ஷா வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அமித்ஷா வருகைக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக நரகாசுர இயக்கம், அது இனி தலைதூக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பெண்களை போற்றவேண்டுமே தவிர, தூற்றக்கூடாது. திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
எவ்வளவு கோடி செலவானாலும் மக்கள் உயிரை காக்கும் எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல்படும் - ஜெயக்குமார்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் போது, எவ்வளவு கோடி செலவானாலும் மக்கள் உயிரை காக்கும் எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணி செயலற்று இருக்கிறது என்பதா?- அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்

எப்பொழுதும் போல நையாண்டி பேசுவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் தர கவர்னர் உறுதி அளித்துள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர கவர்னர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
1