அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது - கனிமொழி

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சொந்த ஊருக்கு வந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தஞ்சாவூரில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு -மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி வாகை சூடியவர் துரைக்கண்ணு

வேளாண்மைத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த துரைக்கண்ணு 5 முறை கிரீஸ் கர்மா போன்ற மத்திய அரசின் விருதுகளை பெற்று தமிழக வேளாண்மை துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இரங்கல்

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் துரைகண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைகண்ணுக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணிப்பு - அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்தார்.
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால் 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.
0