கலெக்டர் அலுவலகங்களில் போலி சான்றிதழை கண்டறிய ஏற்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அஞ்சல் துறையில் 500-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை ஓயமாட்டோம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
‘நீட்’ விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக முதல்வர், குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்வதை பெருமையாக மாற்ற வேண்டும்- அமைச்சர் அறிவுரை

அரசாங்க பள்ளிகளில் படிப்பது வறுமை அல்ல அதை பெருமையாக மாணவர்கள் மாற்ற வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
0