மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 705 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 552 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 5 ஆயிரத்து 705 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 258 கனஅடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14ஆயிரத்து 610 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 15 ஆயிரத்து 124 கன அடியாக சரிந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 610 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
1