மேட்டூர் அணை நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 98.85 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தொடர்ந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 101.95 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 101.84 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 102.93 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 102.83 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மேட்டூர் அணையின் உபரிநீரை ரூ.565 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம்- எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு ரூ.565 கோடி செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.99 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் இன்று 103.99 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 104.54 அடியாக நீடிப்பு

நேற்று 104.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 104.54 அடியானது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 104.65 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 104.65 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக சரிவு

நேற்று 104.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 104.87 அடியானது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 105.08 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 105.08 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 217 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 852 கனஅடியில் இருந்து 710 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,014 கனஅடியிலிருந்து 852 கனஅடியாகவும் குறைந்துள்ளது.
நடப்பாண்டில் 23 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக மேட்டூர் அணைக்கு வந்துள்ளது

கர்நாடகாவில் இருந்து நடப்பாண்டில் 23 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக மேட்டூர் அணைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 105.97 அடியை எட்டியது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
1