சென்னை மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் மட்டும் 44½ லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் 30 ஆயிரம் பேர் பயணம்

மெட்ரோ ரெயிலின் ரூ.150-க்கான சுற்றுலா பயண அட்டை பெறுவோர் தங்களது பயணத்தை காலை முதல் இரவு வரை எத்தனை முறை வேண்டுமென்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கடைகள்-உணவு விடுதிகள்

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இப்போது தினசரி 2 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
பயணிகளை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரம் பரிசு கூப்பன்- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

பயணிகளை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரம் பரிசு கூப்பன் வழங்கப்படும் எனவும், மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டு வருவதாகவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று முதல் நடைமுறை- மெட்ரோ ரெயில்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது

நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 17.88 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது

மெட்ரோ ரெயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இம்மாதம் இறுதி வரை பயணிகள் இலவசமாக தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில்

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரெயில் பாதை பணியை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரெயிலில் நேற்று ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டில் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.
0