பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம்

பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
உன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
குரோதன பைரவர் காயத்ரி மந்திரம்

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
ருரு பைரவர் காயத்ரி மந்திரம்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
அசிதாங்க பைரவர் காயத்ரி மந்திரம்

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க புதன் காயத்ரி மந்திரம்

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், எடுத்த காரியம் தடையில்லாமல், திறமையாக செய்துமுடிக்க இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.
விடாது துரத்தும் துன்பங்கள் விலகி ஓட காயத்ரி மந்திரம்

வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
தீராத சிக்கல்களை தீர்த்து வைக்கும் சாஸ்தா காயத்ரி மந்திரம்

சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், தீராத சிக்கல்களையும் தீர்த்துவைப்பார் . நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் விரட்டியடித்துக் காத்தருள்வார்.
அனைத்து கஷ்டங்களையும் போக்கும் துர்கா தேவி காயத்ரி மந்திரம்

இந்த துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.
மறைமுக நேர்முக எதிரி, துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த சஷ்டி, கிருத்திகை தினத்தில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.
மூக்குக்கு மேல் வரும் கோபத்தை கட்டுப்படுத்தும் காயத்ரி மந்திரம்

கோபத்தை குறைக்கவும், நிதானத்தை வரவழைக்கவும் இந்த மந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
0