மணிமுத்தாறு அணை நிரம்பியது- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கூடுதல் பயிர் சாகுபடி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கம் போல் நெல் சாகுபடி அனைத்து இடங்களிலும் நடக்கிறது. மானாவரி பயிர் சாகுபடி வழக்கத்தை விட அதிக பரப்பளவில் நடக்கிறது.
தென் மாவட்டங்களில் பரவலாக மழை- நிரம்பும் நிலையில் மணிமுத்தாறு அணை

தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
0