பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜமாலி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி (வயது 76) மாரடைப்பு காரணமாக ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
விசா பிரச்சினையால் பாகிஸ்தானில் சிக்கிய இந்து பெண் இந்தியா திரும்பினார்

விசா பிரச்சினையால் பாகிஸ்தானில் சிக்கிய இந்து பெண் ஜந்தா மாலி 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தார்.
திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அமித் ஷாவை இன்று சந்திக்க ஏற்பாடு... பாஜகவில் இணைகிறார் கே.பி.ராமலிங்கம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலியில் பிரான்ஸ் படையினர் அதிரடி தாக்குதல் - பயங்கரவாதிகள் 30 பேர் பலி

மாலி நாட்டில் பிரான்ஸ் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நாங்கள் முடிவு செய்து விட்டால் பாஜகவே காலி- நவாப் மாலிக் ஆவேச பேச்சு

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆவேசமுடன் கூறியுள்ளார்.
மாலி: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை - பிரெஞ்சு படை அதிரடி

மாலி நாட்டில் பிரான்ஸ் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
தேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாலியில் 25 பேரை கொன்று குவித்த 2 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

மாலியில் 25 பேரை கொன்று குவித்த வழக்கில் 2 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
0