மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்களை வதைத்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஒரு நாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தொட்டு புதிய ஆதிக்கம் காட்டியது.
கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி: மகாராஷ்டிரா முழுவதும் பல மையங்கள் மூடப்படுகிறது

மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு மீது மந்திரி ராஜேஷ் தோபே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
5 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மராட்டிய அரசு வீணடித்தது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் திகழுகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் (1.26 லட்சம்) சுமார் பாதி பேர் மராட்டியர்கள் ஆவர்.
கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்க வேண்டாம்: தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, மந்திரி எச்சரிக்கை

தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேவிக்கு புகார்கள் வந்தது.
மகாராஷ்டிராவில் தியேட்டர், பூங்காக்கள் மூடப்படுகிறது: வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு

மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தியேட்டர், பூங்காக்கள் இன்று முதல் மூடப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் அதிவேக கொரோனா பரவலுக்கு காரணம் என்ன?

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மந்திரிகளிடையே பல கட்ட விவாதங்கள் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு: சுகாதார மந்திரி சூசக தகவல்

பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவது மிக முக்கியம் என்று கூறிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, மீண்டும் ஊரடங்கு குறித்து சூசக தகவலை வெளியிட்டார்.
எச்சில் துப்பினால் ரூ.1000, முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - மகாராஷ்டிரா அரசு உத்தரவு

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சரிவை நோக்கிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சம் பெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள்

திரையரங்குகளில் இனி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை: மத்திய அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை தொடக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, ஊரடங்கை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலை அளிக்கிறது -மத்திய அரசு

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
மராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா - மத்திய அரசு தகவல்

மராட்டியம், கேரளாவில் உருமாறிய 2 புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
கொரோனா அதிகரிப்பு : மராட்டியத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு அரசியல் போராட்டம் மற்றும் மத, சமூக, அரசியல் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி நடவடிக்கை

மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அரசு அதிரடியாக அமல்படுத்தி உள்ளது.
மராட்டியத்தில் மீண்டும் தொற்று அதிகரிப்பு : மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி

மராட்டிய மாநிலத்தில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம்: சஞ்சய் ராவத் எம்.பி. விளக்கம்

கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு விதிமுறைகளை பின்பற்றி உள்ளது என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
மராட்டிய கவர்னருக்கு அரசு விமானம் மறுப்பு - ஏறி அமர்ந்த பிறகு இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு

மராட்டிய முதல்-மந்திரியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானம் மறுக்கப்பட்டு உள்ளது.
1