லட்சுமி கடைக்கண் திறந்து பார்க்க என்ன செய்ய வேண்டும்?

தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும். லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மீது பதியும்.
தசாவதாரங்களில் மகாலட்சுமியின் பங்களிப்பு

திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.
0