புதுச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் யார்? -முதற்கட்ட பட்டியல்

புதுச்சேரியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

கூட்டணி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திமுக எங்கள் திட்டங்களை காப்பி அடித்து வெளியிட்டுள்ளது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் - மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.
பெண்கள் எடுக்கவேண்டிய உறுதிமொழி இதுதான்... ஸ்ரீபிரியாவின் மகளிர் தின வீடியோ

வரும் தேர்தலில் பெண்கள் 100 சதவீதம் வாக்களித்து மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் செயலாளர் ஸ்ரீபிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்களுடன் வந்தால் நல்லது... காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கமல் ஹாசன் கட்சி

திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
0