ம.தி.மு.க.வில் 3 மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம்- தலைமைக் கழகம் அறிவிப்பு

ம.தி.மு.க.வில் இருந்து சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை தற்காலிகமாக நீக்கி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்- வைகோ

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
துணைவேந்தர் நியமன சட்ட மசோதா- தி.மு.க. அரசுக்கு வைகோ பாராட்டு

தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், தி.மு.க. அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று வைகோ கூறி உள்ளார்.
இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச்சேர்க்க சி.பி.எஸ்.இ. பாடங்கள் நீக்கம்- வைகோ கண்டனம்

இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
ராமேசுவரத்தில் 22-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ

ம.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணி அளவில், ராமேசுவரத்தில், தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 97.52 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பொது நுழைவுத்தேர்வை கண்டித்து திருவாரூரில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ அறிவிப்பு

பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்ப்பதன் மூலம் மாநில கல்வி முறையை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
திருவாரூரில் 7-ந் தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7 -ந் தேதி வியாழக்கிழமை அன்று ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்காமல் விட்டு வைத்திருந்தேன்- வைகோ பரபரப்பு பேட்டி

என் இருதயத்திற்குள் வந்தவர்கள், இதயத்தை உடைத்து ரத்தம் கொட்டச்செய்துவிட்டு போவார்களே தவிர நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது என வைகோ கூறினார்.
ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளராக துரை வைகோ தேர்வுக்கு பொதுக்குழு ஒப்புதல்

கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாளை பொதுக்குழு கூட்டம்- ம.தி.மு.க.வில் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்த வைகோ முயற்சி

நாளை நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் புறக்கணிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ம.தி.மு.க.வில் துரை வைகோவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

வைகோ மீதும், அவரது மகன் துரை வைகோவுக்கு எதிராகவும் 4 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
0