திருமணத்திற்கு முன்னர் கசமுசா... அதனால் ஏற்படும் சிக்கல்கள்...

உங்கள் காதலர் வற்புறுத்துகிறார் என்றோ அல்லது நாம தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமே என்ற அசட்டு தைரியத்திலோ, திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்.
காதல் என்ற பெயரால் ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள்

தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.
காதல் திருமணமும்... ஒரு வருடத்திற்குள் வரும் பிரச்சனையும்...

காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சாய் பல்லவி நடித்த தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடிக்காத காதலனிடம் இருந்து எளிதாக விலகுவது எப்படி?

காதலரிடமிருந்து விலகுவது என்ற முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
மகள் காதல் வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்

தாய்மார்கள் அன்பு, அனுசரணை, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் சிறுவயதில் இருந்தே தங்கள் மகள்களுக்கு உணர்வுரீதியாக வழங்கிக்கொண்டிருப்பார்கள். உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பெண்களே உங்கள் காதலரிடம் தவறி கூட இந்த விஷயங்களை சொல்லாதீங்க...

சில நேரங்களில், உங்கள் உறவை முறித்துக் கொள்ளும் அல்லது இருவருக்கும் இடையில் கசப்பை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி உங்கள் காதலனுடன் பேசாமல் இருப்பது நல்லது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவுமுறைக்கான விதிமுறைகள்

நீங்கள் நேரடி உறவில் ஈடுபடும் போது சில விதிகளை பின்பற்றுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். இது உங்க உறவை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்க உதவி செய்யும்.
பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் தவறுகள்

பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் இந்த முட்டாள்த்தனமான செயல்கள் பெண்களுக்கு வெறுப்பைதான் உண்டாக்கும். அந்த செயல்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
காதல் தோல்வியால் ஏற்படும் திடீர் தனிமையை சமாளிப்பது எப்படி?

உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக அதை கடந்து செல்ல என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
ஒரு தலை காதலால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

காதல் அன்பால் நிறைந்தது. அது ஒரு போதும் யாரையும் அழிக்காது. அதனால் ஒருதலை காதல் என்றாலும், காதல் தோல்வி என்றாலும் விருப்பம் இல்லாவிட்டால் விலகிச்சென்றுவிடவேண்டும்.
லவ் ஜிகாத் தடுப்பு சட்டத்தின்கீழ் உத்தர பிரதேசத்தில் முதல் வழக்கு

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை அவசர சட்டத்தின்கீழ் முதல் வழக்கு பரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0