ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் - உத்தவ் தாக்கரே

ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீடிப்பு

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மராட்டியத்தில் 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி நடவடிக்கை

மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அரசு அதிரடியாக அமல்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா பரவல் காரணமாக ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி

நாடு முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியில் முழு ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிப்பு

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா - போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் முழு ஊரடங்கு ஜனவரி 31 வரை நீடிப்பு - ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு - வெறிச்சோடி காணப்படும் பொது போக்குவரத்து

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது.
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல் - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்
தேவை எனில் இரவு நேர ஊரடங்கு - மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன.31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பூடானில் டிசம்பர் 23 முதல் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பூடான் நாட்டில் டிசம்பர் 23-ம் தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை - முதல்மந்திரி உத்தவ் பேச்சு

மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந் தேதி திறப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 1-ந்தேதி திறக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
1