2 சுங்கச்சாவடிகள் 50 சதவீத கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு- ஐகோர்ட் மீண்டும் அதிரடி

முழுமையாக சீரமைக்கவில்லை என்பதால், மதுரவாயல்-வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் 50 சதவீத கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை ஜனவரி 18-ந்தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு தொகையை அறிவிப்பதா? - திருமாவளவன் கண்டனம்

தேர்தல் பிரசாரத்தின் போது பொங்கல் பரிசு தொகை பற்றிய அறிவிப்பை சொல்வது முறையா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் மோசடி நடந்துள்ளது- கில்கிட் பல்திஸ்தானில் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம்

கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றியது இம்ரான் கட்சி

கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
மணமகனை பிடிக்காததால் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினேன் - இளம்பெண்ணின் பரபரப்பு ஆடியோ

மணமகனை பிடிக்காததால் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினேன் என்று மஞ்சூர் அருகே திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
கில்கிட்-பல்டிஸ்தான் மீது பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை - மத்திய வெளியுறவுத்துறை

கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்தின் மீது பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
‘காதலரைதான் கரம் பிடிப்பேன்’ - தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்

மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
அல்ஜீரிய அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு - பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அனுமதி - கொரோனா வைரசா?

அல்ஜீரிய நாட்டின் அதிபர் உடல்நலக்குறைவு காரணமாக பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0