கூடங்குளம் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடங்குளம் 1-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

கூடங்குளம் 1-வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

கூடங்குளம் 1-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

கூடங்குளம் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுதை சரி செய்யும் பணி தீவிரம்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் 2வது அணு உலையில் திடீர் பழுது- 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் 2-வது அணு உலையில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
0