திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

புதுவை அரசை சீர்குலைக்க நினைத்தால் கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்- சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

பறவை காய்ச்சல் கிருமி பறவைகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன்

234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பாஜக இல்லை- பொன் ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை என அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக ரஜினி குரல் கொடுப்பாரா?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு எதிராக ரஜினி குரல் கொடுப்பாரா? என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்தியது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகமாக பரவியதோ, அதே அளவுக்கு இப்போது வேகமாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காற்றில் கலந்தாலும் முகக்கவசம் அணிந்தால் தப்பிக்கலாம்- ராதாகிருஷ்ணன் தகவல்

தீபாவளி பண்டிகை கூட்டத்தால் கொரோனா வைரஸ் காற்றில் கலந்தாலும் முகக்கவசம் அணிந்தால் தப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முருக பக்தர்களிடம் காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழர் மரபில் வேல் வழிபாடு என்ற வழிபாடும் உண்டு என்பதை காங்கிரஸ் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பாஜனதா மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் பெற்றால் நடவடிக்கை - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் அனுமதி பெற்ற தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மந்திரியாக நியமனம்

நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் பெண் மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகை, ஜவுளிக்கடைகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்- ராதாகிருஷ்ணன் உத்தரவு

கொரோனா தொற்று குறைந்து வருவதாக நினைத்து மெத்தனமாக இருக்க வேண்டாம். நகை, ஜவுளிக்கடைகளில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனையை குறைக்க கூடாது- கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
1