அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் - குஷ்பு நெகிழ்ச்சி

நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
எடப்பாடி ஆட்சி ‘சூப்பர்’, மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - குஷ்பு பாராட்டு

அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆட்சி நன்றாகவே நடக்கிறது என குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
0