கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பட்ஜெட் தாக்கல்- 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

கேரளாவில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை சென்றடைய உள்ளதென அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது.
கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது- காங். வெளிநடப்பு

கேரளாவில் இன்று கவர்னர் உரையுடன் சட்டசபை பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.
கேரள தங்க கடத்தலில் கைதானவர்கள் குமரியில் முதலீடு?- காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் குமரியில் முதலீடு செய்துள்ளார்களா? என்று கண்டறிய ஆரல்வாய்மொழி காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கேரளாவில் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல்

அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், அங்கு திட்டமிட்டபடி மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொச்சி - மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கொச்சி- மங்களூரு இடையே ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்

கேரள மாநிலத்தின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் கர்நாடகாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சமாக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 991 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சட்டசபையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்- பாஜக எம்எல்ஏ ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் -கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.