மராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா - மத்திய அரசு தகவல்

மராட்டியம், கேரளாவில் உருமாறிய 2 புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு கேரளா கடிதம்

கேரளா மாநிலத்துக்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில சுகாதார மந்திரி சைலஜா கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் திறப்பு

தொழில்நுட்ப கல்வியில் மேலும் ஒரு படி முன்னே செல்லும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை உருவாக்கி கேரளா சாதனை படைத்திருக்கிறது.
கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் மந்திரி பதவி வகிக்க தயார் - மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முதல் மந்திரி பதவி வகிக்க தயார் என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மிகவும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோவில்- கேரளா

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள சட்டசபை தேர்தலுக்கு கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் - சுனில் அரோரா

கேரளா சட்டசபை தேர்தலுக்கு கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது - ஜே.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்றும் அது சாமானியர்களுக்கு தெரியும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டாலர்கள் கடத்தல் வழக்கில் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன்

தங்க கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன் கிடைத்திருந்த நிலையில், தற்போது டாலர் கடத்தல் வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.
கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க சுங்க இலாகா எதிர்ப்பு

டாலர்களை கடத்திய வழக்கில் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க சுங்க இலாகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த கோலி-நடிகை தமன்னாவுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கோலி மற்றும் நடிகை தமன்னாவுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரளாவில் பெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்றது - விடுமுறையை கொண்டாடியபோது துயரம்

கேரளாவில் வார விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா வந்த பெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தையை வேட்டையாடி கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது

கேரள மாநிலத்தில் சிறுத்தையை கொன்று அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா - 23 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா - 17 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கேரள மாநிலத்தில் சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன.
கேரள சபாநாயகருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள்

கேரள மாநிலத்தில் சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா - 26 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் உள்ளிட்டோருக்கு வரும் 2-ம் தேதி வரை காவலை நீட்டித்து பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.