அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி - 3 பேர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி- 3 பேர் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் பண மோசடி

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வாரத்தில் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி போடப்படும்

தலைநகர் டெல்லியில் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் - கெஜ்ரிவால்

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தமிழ் அகாடமி - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்ததற்காக முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தமிழுக்கான அகாடமி உருவாக்கம் - ‘வாழ்க தமிழ்’ என்றும் கெஜ்ரிவால் தமிழில் டுவீட்

தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக டெல்லியில் தமிழுக்கான அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் மசோதா விவகாரம் : கெஜ்ரிவாலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்மாநிலங்களவை தலைவரிடம் பெண் எம்.பி. தாக்கல்

மாநிலங்களவையை அவமதித்து விட்டதாக கூறி சோனல் மான்சிங் என்ற பெண் எம்.பி., கெஜ்ரிவாலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 51 லட்சம் பேர் தயாராக உள்ளனர்- அரவிந்த் கெஜ்ரிவால்

முன்னுரிமை நபர்களுக்கு தடுப்பூசி பெற, சேமிக்க மற்றும் போட்டுக்கொள்ள டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை உடனே தடை செய்ய வேண்டும் -கெஜ்ரிவால்

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால் அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களை தடை செய்யும்படி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது பரிசோதனையை குறைக்க சொன்னார்கள் - கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறையுங்கள் என சிலர் தன்னிடம் கூறியதாக முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் - கெஜ்ரிவால் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என அக்கட்சி தலைவரும் டெல்லி முதல்மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்

விவசாயிகளின் அழைப்புக்கு இணங்க திங்கட்கிழமை (இன்று) ஒருநாள் மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் - டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளார்.
டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் போலீசாரால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுத்தது முதல் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போலீசாரால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
போராடும் விவசாயிகளுடன் டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1