சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா

ஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
குப்கரா அல்லது தேசவிரோத கூட்டணியா? உங்களை எப்படி அழைக்க... ம.பி.முதல்மந்திரி தாக்கு

குப்கர் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தேசவிரோத கருத்துக்களை தெரிவித்துவருவதாக மத்திய பிரதேச முதல்மந்திரி சிவராஜ்சிங் சௌகான் குற்றம் சுமத்தினார்.
‘இந்திய மக்கள் இனியும் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள்’ - அமித்ஷா டுவீட்

தேச நலனுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை இந்திய மக்கள் இனியும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் தள்ளுங்கள் - பரூக் அப்துல்லாவை சாடிய சஞ்சய் ராவத்

இந்திய அரசியலமைப்பிற்கு சவால்விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என பரூக் அப்துல்லா, மெகபூபா மும்தி என யார் கூறினாலும் அவர்களை 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்கவேண்டும் என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
0