வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தடை இல்லை- கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தடை இல்லை என்று கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் டெல்லி சென்ற எடியூரப்பா அங்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
0