கர்நாடகத்திற்கு 6.47 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்தது: மந்திரி சுதாகர்

கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக 6.47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பள்ளிகள் திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு: மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவியதா?: மந்திரி பிரபு சவான் பதில்

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவியதா? என்பதற்கு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் பதில் அளித்துள்ளார்.
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: எடியூரப்பா

நாங்கள் அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
கர்நாடகத்தில் புதிதாக 970 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 970 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு மே மாதம் நடக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் புதிதாக 815 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 5 மாணவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொச்சி - மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கொச்சி- மங்களூரு இடையே ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 லட்சம் பேர் மீண்டனர்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 லட்சம் பேர் மீண்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 877 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை: மந்திரி சுதாகர்

கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்றும், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
கர்நாடகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் திறப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் மரணம் ஒரு ’அரசியல் கொலை’ - குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் மரணம் ஒரு ‘அரசியல் கொலை’ என்று முன்னாள் முதல்மந்திரி எச்.டி.குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் சடலமாக மீட்பு - பரபரப்பு

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா சிக்மகளூரு அருகே ரெயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை

கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநிலத்தில் புதிதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவு

புதிய வகை வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.
கர்நாடகத்தில் இரவு 10 மணிக்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள் மூடல்: மந்திரி நாகேஷ்

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து கர்நாடகத்தில் இரவு 10 மணிக்கு மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள் மூடப்படும் என்று மந்திரி நாகேஷ் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவவில்லை: மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் இதுவரை புதிய வகை கொரோனா வைரஸ் பரவவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.