மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி வழங்கப்படவில்லை- கனிமொழி பேட்டி

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறினார்.
ஒட்டப்பிடாரம் மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி. மரியாதை

ஒட்டப்பிடாரம் மணிமண்டபத்தில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் உருவசிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
தென்னகத்தை விட வடக்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

கொரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டன என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.
0