துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் கந்தசஷ்டி விரதம்

பக்தர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முருகப்பெருமானை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம், ‘கந்தசஷ்டி விரதம்’.
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் இந்த கந்த சஷ்டி கவசத்தை சொல்லுங்கள்

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகள் முருகன் மீது இயற்றிய பாடலாகும். இதனைப் பாடி வழிபட, நம் உடல் நலம் மற்றும் மன நலம் சிறப்பாக இருக்கும்.
கந்த சஷ்டி விரதம்: காப்புக்கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தலங்களிலும் மற்ற கோவில்களிலும் காப்புக்கட்டி கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் தொடங்கினர்.
0