சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியில் களமிறங்கும் கமல்

ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது- கே.பி.முனுசாமி எம்.பி. பேட்டி

கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஓசூரில் கே.பி.முனுசாமி எம்.பி. கூறினார்.
வாருங்கள் பணியாற்றுவோம்- ரஜினிக்கு கமல்ஹாசன் அழைப்பு

வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் கமல்ஹாசன்

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? போன்ற முக்கியமான அறிவிப்புகளை கமல்ஹாசன் நாளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும்- கமல்ஹாசன் கோரிக்கை

மதுக்கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர்களை தேர்தலில் நிறுத்த கமல் அதிரடி திட்டம்

சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளை சமூக ஆர்வலர்களுக்கு ஒதுக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் மாநாடு மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளிவைப்பு: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் மாநாடு வருகிற 21-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் 3-வது அணி அமைப்பதால் ‘தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது’- வைகோ பேட்டி

நடிகர் கமல்ஹாசன் 3-வது அணி அமைப்பதால் தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வைகோ கூறியுள்ளார்.
காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் கமலுடன் கைகோர்க்க வேண்டும்: பழ.கருப்பையா

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கமல்ஹாசனுடன் கைகோர்க்க வேண்டும் என்று பழ.கருப்பையா கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்- கமல்ஹாசன் பேச்சு

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் பேசி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவர் ஆனார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் முதல் பொதுக்குழு கூட்டம்- கமலுக்கு உற்சாக வரவேற்பு

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பொதுக்குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு நாளை கூடுகிறது

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு நாளை கூடுகிறது. பொதுக்குழுவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 700 பேர் கலந்து கொள்கிறார்கள்.
கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர் காலமானார்

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், எழுத்தாளருமான ஜான் கிளாட் கேரியார் காலமானார்.
சென்னையில் 21-ந்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் 21-ம் தேதி 4-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலைய பரப்புரையாளராக சிவபாலன் நியமனம்- கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலைய பரப்புரையாளராக சிவபாலன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கமல்ஹாசன் தலைமையில் 11-ந்தேதி மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது.