கமல் சினிமா போஸ்டர் விவகாரம்- மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மீது வழக்கு

“சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என உறுதிமொழி அளிக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
கமல் பட டிரைலரை வெளியிட்ட ராம் சரண்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலரை நடிகர் ராம் சரண் வெளியிட்டுள்ளார்.
மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனை வைத்து கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரஹ்மான்.. வைரலாகும் புகைப்படம்

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைபிரபலம் கலந்துக் கொண்டனர்.
இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம் - கமல்ஹாசன் பதிவு

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், பேரறிவாளனின் விடுதலை குறித்து பதிவிட்டுள்ளார்.
கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்

சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், கமலை வைத்து பா.இரஞ்சித் இயக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார்.
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை - கமல்ஹாசன் பேச்சு

இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்று விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல் மிரட்டப்பட்டாரா? உண்மையை உடைத்த உதயநிதி

சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், நான் மிரட்டுகிறேன் என்றார்கள், யார் மிரட்டினாலும் கமல் பயப்பட மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
“விடியல முடிவு பண்றது நான்” வைரலாகும் கமலின் விக்ரம் பட டிரைலர்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர்களை சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள்- நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு

சினிமா சூட்டிங்கில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே ஆன்லைன் கூட்டங்கள் வாயிலாகவும் கட்சி நிர்வாகிகளை கமல் சந்திக்க தவறுவது இல்லை என்கிறார்கள் கட்சியினர்.
முதல் இடத்தை தக்க வைத்த கமல்

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” வெளியாகி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
கமல்ஹாசனின் 'பத்தல பத்தல' பாடலுக்கு எதிர்ப்பு- சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள 'பத்தல பத்தல' என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது.
காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல.. கமலின் புதிய பாடலை விமர்சித்த கஸ்தூரி

கமலின் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள 'பத்தல பத்தல' பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை நடிகை கஸ்தூரி விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
கமலின் விக்ரம் படத்தில் சூர்யா.. வைரலாகும் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
குத்தாட்டம் போட்ட கமல்.. முதல் இடம் பிடித்த விக்ரம்

நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் 'பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
36 வருட தவம்.. லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
0