டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சம்: நன்றி கூறிய கேஎல் ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலை டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
ராகுல் கூறிய வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் - ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் பேட்டி

3-வது ஒருநாள் போட்டியின் போது கேஎல் ராகுல் கூறிய அந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் தெரிவித்துள்ளார்.
0