சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ஜோ பைடன்

சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
சவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த உறுதி பூண்டனர்.
குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து - ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது - ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்

இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அளித்து, அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கவுரவிக்கிறது.
5 லட்சம் கடந்த உயிரிழப்பு - வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர் - பேரிடர் மாகாணமாக அறிவிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது. அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பும் - ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருவதால் அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்க கூண்டில் இருப்பதைப் போன்றது - ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்

வெள்ளை மாளிகை வாழ்க்கை என்பது தங்க கூண்டில் இருப்பது போன்றது என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும்- அதிபர் ஜோ பைடன்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன், சீன அதிபருடன் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்கை தொலைபேசியில் அழைத்து பேசினார்.
மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை - அமெரிக்கா அதிரடி

மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் - மோடியிடம் பைடன் உறுதி

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிவரை ‘எச்1 பி' விசா வழங்குவதில் குலுக்கல் முறையே தொடரும் - ஜோ பைடன்

இந்த ஆண்டு இறுதிவரை ‘எச்1 பி' விசா வழங்குவதில் குலுக்கல் முறையே தொடரும் என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் பேச்சு - கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஒப்புதல்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் - ஜோ பைடன் எச்சரிக்கை

ராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அகதி குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க நடவடிக்கை- அதிபர் ஜோபைடன் மனைவி உதவி

அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை: பைடனின் நிலைப்பாட்டை உறுதி செய்த பாதுகாப்பு ஆலோசகர்

அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்புக்கான அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாட்டை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் - ஜோ பைடன்

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார்.