காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன - மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன என மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது - நாசவேலை முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் இருந்த மோட்டார் சைக்கிளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் - 7 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர்.
காஷ்மீரில் 2020ம் ஆண்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளது - டிஜிபி தில்பாக் சிங்

பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 2020-ம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் என்கவுண்டர்... 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் தேர்தல் முப்தி,அப்துல்லா குடும்பங்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி - பாஜக தலைவர் பேச்சு

நடந்த முடிந்த ஜம்மு-காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் முப்தி, அப்துல்லா குடும்பங்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியாகும் என யூனியன்பிரதேச பாஜக தலைவர் தருண் சுங் தெரிவித்துள்ளார்.
சோபியான் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் குப்கர் கூட்டணி 110 இடங்களில் வெற்றி- தனிப்பெரும் கட்சி பாஜக

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: ஜம்மு டிவிசனில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் ஜம்மு டிவிசனில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக - முன்னிலை நிலவரம்

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

ஜம்மு காஷ்மீரில் 8 கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 சதவீத வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இறுதிக்கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவானது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
எல்லையில் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி... பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- 7ம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
காஷ்மீரில் 6-ம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51.51 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு நடைபெற்ற காஷ்மீரில் நடைபெற்ற ஆறாம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51.51 சதவீத வாக்குகள் பதிவானது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.