மாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா

மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் வெற்றி பெறாது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஏற்க முடியாது: ஜெய்சங்கர்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஏற்புடையதல்ல. இப்பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார்.
இந்திய-சீன உறவை சீர்படுத்த 8 கொள்கைகள் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

இந்திய-சீன உறவை சீர்படுத்த 8 கொள்கைகளை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பட்டியலிட்டார்.
இலங்கை தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கை தமிழ் தலைவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மாகாண கவுன்சில் முறை, அதிகார பகிர்வு பற்றி ஆலோசனை நடத்தினார்.
தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் -வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு செல்கிறார்.
எல்லையில் படைகளை வாபஸ் பெறாமல் சீனா அடாவடி- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

லடாக் எல்லை பகுதியில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே சீனாவுடன் நல்லுறவு மேம்படும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
0