தங்கள் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் - மைக் பாம்பியோ

தங்கள் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்தியா - அமெரிக்கா இடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி மார்க் எஸ்பர் தலைமையில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
2+2 பேச்சுவார்த்தை- அமெரிக்க வெளியுறவு, ராணுவ மந்திரிகள் டெல்லி வந்து சேர்ந்தனர்

டெல்லியில் நடைபெற உள்ள 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இன்று வந்து சேர்ந்தனர்.
0