இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

இந்தியா-சீனா இடையிலான தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற உள்ளது.
லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை சீனா வாபஸ் பெற்றது

ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு லடாக் எல்லையில் இருந்து 200 போர் டாங்கிகளை சீனா வாபஸ் பெற்றது.
லடாக் எல்லையில் இந்தியா, சீன படைகள் விலக தொடங்கின -அமைதிக்கான புதிய பாதை

ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு லடாக் எல்லையில் இந்தியா-சீன படைகளை விலக்கும் நடவடிக்கை இன்று தொடங்கி உள்ளது.
எல்லை பதற்றம்... இந்தியா-சீனா கமாண்டர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லை பதற்றங்களைத் தணிப்பது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
0