இன்று கடைசி நாள்: பான்-ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

புதிதாக பான்கார்டு வாங்குபவர்களுக்கு ஆதார் எண்ணை அதனுடன் இணைத்தே பான்கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று கடைசி நாள்: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ந் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும்.
வருமான வரித்துறை வரலாற்றில் அதிக அளவில் வரி வசூல்- நேரடி வரிகள் வாரிய தலைவர் பேட்டி

இந்த ஆண்டின் நிகர வரி வசூலானது 2020-21ம் நிதியாண்டை விட 48.4 சதவீதம் அதிகம் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.79.34 கோடி

பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் ேகாவில் உண்டியல் வருமானமாக ரூ.79.34 கோடி கிடைத்தது. 10 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: திருப்பதியில் ரூ.5 கோடியை தாண்டிய உண்டியல் வசூல்

திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது ரூ.5 கோடியை உண்டியல் வசூல் தாண்டியுள்ளது.
0