7 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை: பல கோடி சொத்துகள் குவிப்பு கண்டுபிடிப்பு

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 7 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 30 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பால் தினகரனுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் அரசியல் இல்லை- பாஜக மாநில பொதுச்செயலாளர் பேட்டி

கிறிஸ்தவ மதபோதகர் பால்தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது அரசியல் தலையீடு இல்லை என்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்

மதபோதகர் பால் தினகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை

பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரி, பள்ளி, அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை, நிறுவனங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கட்டுமான இயக்குனர்களுக்கு வருமான வரித்துறை சம்மன்

கட்டுமான நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க, வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
வருமானவரி சோதனையில் கட்டுமான நிறுவனத்தில் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்

ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. இதில் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வருமான வரி சோதனை- பிரபல கட்டுமான நிறுவனத்தில் ரூ.16 கோடி சிக்கியது

ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோட்டில் கட்டுமான நிறுவன அலுவலகம்-வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

ஈரோட்டில் கட்டுமான நிறுவன அலுவலகம், வீட்டில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

வரிஏய்ப்பு செய்ததாக செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட 50 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
0